புத்தக விளக்கம் / PUBLISHER
நித்ரா பதிப்பகம்/Nithra Publications
AUTHOR : நித்ரா ஆசிரியர் குழு
PAGES : 268
WEIGHT : 360g
நித்ரா பதிப்பகத்தின் வாஸ்து விதிகளின்படி அமைக்கப்படும் கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து நற்பலன்கள் தரும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நமது நித்ரா பதிப்பகத்தின் புதிய படைப்பான வளமான வாழ்க்கைக்கு வாஸ்து ரகசியங்களும் & பரிகாரத் தலங்களும் எனும் புத்தகம் கீழ்காணும் தலைப்புகளில் வாஸ்து தொடர்பான அனைத்து தவல்களையும் ஒன்று சேர்த்து ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
- வாஸ்துவும் பஞ்சபூதங்களும், கோடுகளும் திசைகளும்...
- வாஸ்துவும் ஜோதிடமும், ஜோதிட ரீதியாக சில அடிப்படைத் தகவல்கள்...
- காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்...
- நிலங்கள் தேர்வு செய்தலும், கோ பிரவேசமும்...
- வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்....
வாஸ்துவும், பரிகார தலங்களும் எனும் புத்தகம் உங்களின் பொதுவான வாஸ்து சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق
Thank you for spending your time in our blogger