ஆடு வளர்ப்பு :

தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம்.


போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை இப்பொழுது பிரபலமாக உள்ளது.


ஆடு வளர்ப்பு என்பது சிறு விவசாயிகள் முதல் அனைவருக்கும் ஒரு பொருளாதாரத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு தொழிலாகும்.


ஆடுகள் விரைவில் இனவிருத்தி அடைந்து, ஒரு ஈற்றில் 2 அல்லது 3 குட்டிகளை ஈனுவதால் அவற்றின் வாயிலாக எளிதில் லாபம் அடையலாம்.

  1. ஆடு வளர்ப்பு முறை
  2. ஆடுகளின் வகைகள்
  3. கிடா வளர்ப்பு முறை
  4. தீவன மேலாண்மை
  5. இனப்பெருக்க மேலாண்மை
  6. நோய் மேலாண்மை

தடுப்பூசிகள் பற்றிய விவரங்கள் உட்பட ஆடு வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்றிடுங்கள்.




நாட்டுக்கோழி வளர்ப்பு :

கோழி வளர்ப்பு தற்போது லாபகரமான பண்ணைத்தொழிலாக மாறி வருகிறது. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் வளர்க்க அரசு சார்பிலும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒரு குடும்பத்தினர் 50 கோழிகளை வளர்த்தால் அதன்மூலம் ஒரு குடும்பத்து செலவுக்கு போதுமான அளவு பொருளாதாரத்தை ஈட்டலாம்.

  1. நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்
  2. நாட்டுக்கோழி இனங்கள்
  3. கோழிப்பண்ணை அமைப்பு முறை
  4. தீவன மேலாண்மை
  5. இனப்பெருக்க மேலாண்மை
  6. நோய் மேலாண்மை
  7. தடுப்பூசிகள்
  8. இயற்கை சிகிச்சை முறைகள்
  9. பருவகால பராமரிப்பு
மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உட்பட நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்றிடுங்கள்.


More Books

ஜோதிட ஆச்சாரியா A.சுவாமிநாதன்

ஜோதிடமும் ஆயுர்வேதமும் புத்தகத்துடன், 2023 ஆண்டிற்கான நித்ரா காலண்டர் முற்றிலும் இலவசம்!

₹ 149


Post a Comment

Thank you for spending your time in our blogger

Previous Post Next Post