சங்கடங்களைப் போக்கும் சனீஸ்வரன் |
சனி பெயர்ச்சி எப்போது நிகழும் ?
சனி பெயர்ச்சி ஆனது 2023ம் ஆண்டு தை மாதம் 3ம் நாளான ஜனவரி 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ம் நாளான மார்ச் மாதம் 29ம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனி பகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
நம் விதியை உணர்த்தும் வல்லமை கொண்டவரான சனீஸ்வரருக்கு நிகர் எவரும் இலர்.
உயிர்கள் இடத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் அவர்கள் வினையை அனுபவிக்க வைப்பதில் சிறந்தவர் சனீஸ்வரர்.
எளிமையான செயல்களையும் கடுமையாக்குவர் , கடுமையான செயல்களையும் எளிமையாக்கும் வல்லமை கொண்டவர்.
சனி கொடுக்க தடுக்க எவரும் இல்லை
சனி என்றால் துன்பம் மட்டும் இல்லை இன்பமும் உண்டு.
வாழ்க்கையின் பரிணாமங்களை புதுப்பிக்க கூடியவர் சனீஸ்வரர்
ஆயுள் காரகன் சனியா ?
நவக்கிரகங்களில் மந்தமானவர் சனியா ?
நிலையான செல்வத்தை அளிப்பது சனியா ?
சோதனைகளை நீக்கும் வள்ளலும் சனியே
சோதனைகளை உருவாக்கி மாற்றத்தை செய்பவரும் சனியே
யோகத்தை அருளுபவரும் சனியே
நடைபெற போகும் சனிப்பெயர்ச்சியில், சனியின் மகிமையை அறிந்து வளத்தினை பெருகிட வாங்கி பயன் அடைவீர்கள் "சங்கடங்களை போக்கும் சனீஸ்வரன் புத்தகம் "
ஏழரை சனியில் மாற்றத்தை உருவாக்கிட "சங்கடங்களை போக்கும் சனீஸ்வரன்" புத்தகத்தை வாங்கி புதுமையை உருவாக்குகள்.
தேவரகசியத்தில் சனியின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ள இன்றே வாங்குவீர் "சங்கடங்களை போக்கும் சனீஸ்வரன் புத்தகம் "
நடைபெற போகும் சனிப்பெயர்ச்சியில், குழப்பம் இன்றி செயல்பட வாங்கி பயன் அடைவீர்கள் "சங்கடங்களை போக்கும் சனீஸ்வரன் " புத்தகம்.
إرسال تعليق
Thank you for spending your time in our blogger